பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் இலங்கையில் இருந்து போட்டியாளராக சென்ற லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் அதிகரித்த வண்ண உள்ளன.

லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே சமூக வலைதளத்தில் இவருக்கு பல்வேறு ஆர்மிக்களை ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆர்மிக்களை அழகா இருப்பதால் மட்டும் லாஸ்லியாவை ஆதரிக்க முடியாது, லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் எந்த செயல்பாட்டிலும் கலந்து கொள்வதே இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

 

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் லாஸ்லியாவின் உண்மையான முகத்தை காண காத்திருக்கிறேன்.

lossliya wedding photo
lossliya wedding photo

எங்கள் பள்ளியில் அவர் தான் மிகவும் ஆபத்தானவர். அதற்கு ரசிகர் ஒருவர், உங்களுக்கு ஆபத்தானவர்.

தெரியும் என்று கேட்டதற்கு, நானும் அவரும் ஒரே பள்ளியில் தான் படித்தோம். அவருக்கு விவாகரத்து கூட ஆகிவிட்டது.

ஆனால், அவரது உண்மை முகம் தெரியாமல் அவருக்கு ஆர்மியெல்லாம் ஆரம்பித்துள்ளனர் என்று பதில் கூறி அதிர வைத்திருந்தார்.

 

இந்த நிலையில் லாஸ்லியா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

lossliya wedding photo
lossliya wedding photo

இதனால் லாஸ்லியாவின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால், ரசிகர்கள் மார்ப் செய்யப்பட்ட புகைப்படம் என்று பின்னர் தான் தெரியவந்தது.

இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருவதால் இலங்கையர்களின் ஆதரவு மேலும் ஈழத்து பெண் பக்கம் திரும்பியுள்ளது.

losliya , bigg boss 3 promo , tamil cinema , tamil movies , kollywood , bigg boss promo , bigg boss 3 promo tamil , big boss 3 promo vijay tv , bigg boss season 3 , bigg boss 3 tamil promo , bigg boss 3 troll , bigg boss 3 meme , abirami bigg boss , abirami big boss , abhirami iyer photoshoot , meera mithun , meera mithun issue , vijay tv , vijay tv promo , losliya army , losliya news reading , losliya whatsapp status , losliya bigg boss , sandy bigg boss dance , Kaajal pasupathy , Sylvia Sandy

உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here