காசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன் நான்.. கோபத்தில் பேசிய லாஸ்லியாவின் அப்பா! கதறி அழுத லாஸ்லியா

இன்று லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருக்கின்றனர். உள்ளே அவரது அப்பா வந்ததும் லாஸ்லியா ஓடிச்சென்று கட்டிப்பிடித்தார். ஆனால் அவர் அவரை உதாசீனப்படுத்திவிட்டு மற்ற போட்டியாளர்களிடம் கைகொடுத்தார்.

அதன் பின் லாஸ்லியாவிடம் பேசிய அவர் “நீ என்ன சொல்லிட்டு வந்த.. கேம் ஷோனு தானே சொன்ன. காசா முக்கியம்.. பிச்சை எடுப்பேன்.. கேமாக மட்டும் விளையாடிட்டு வா. ஊரில் மானம் தான் முக்கியம்.

இதெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வா” என கடும் கோபத்துடன் கூறினார்.

அப்போது லாஸ்லியா அவரை அப்பா என கூறி கட்டிபிடித்து அழ ஆரம்பித்துவிட்டார்.

bigggboss
bigggboss

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles