ராகு கேது பெயர்ச்சி பலன்கள்.. கன்னி ராசியின் வீட்டில் நடக்கப்போகும் சுபகாரியம் என்ன தெரியுமா?

மீன ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், 9ம் இடத்தில் கேதுவும் உள்ளனர். ராகுவால் இளைய சகோதரர் அவ்ழியில் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். தைரியங்கள் அதிகரிக்கும். குடும்ப வகையில் மிக அமைதியாகவும், பல சுப காரியங்கல் நிறைந்ததாகவும் இருக்கும்.

கேது இருக்கும் இடத்திலிருந்து 5-ம் இடமாகா மீனம் அமைவதால் அவர்களுக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைக்கும். இதனால் சுப காரியங்கள் நடைப்பெறுவதோடு, முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ஆன்மிக பயணம் செல்ல வாய்ப்புள்ளது.

உத்தியோகம்

ராகு இருக்கும் ஸ்தானத்திலிருந்து 10ம் இடத்தில் மீன ராசி இருப்பதால் அதாவது கர்ம, தொழில் ஸ்தாம் இருக்கின்றது. இதனால் மீன ராசிக்கு தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். தொழில் சார்ந்து எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவதோடு, நல்ல லாபத்தையும் தரும்.

சுபநிகழ்ச்சிகள்

பூர்வ ஜென்ம புண்ணியம், முன்னோர்களின் ஆசி கிடைப்பதால் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகளான சுப நிகழ்ச்சிகள் நடக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

அதே போல் இதுவரை தொழில், வியாபார முன்னேற்றம் தடை நீங்கி சிறப்பான பலன்கள் எதிர்பார்க்கலாம்.

குடும்ப விருத்தி, திருமணம் வாயிலாகவோ அல்லது குழந்தைப் பேறு மூலம் நடக்கும்.

இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. அதனால் உடல் நலத்தில் கவனம் செல்த்த எல்லாம் நன்மையாக அமையும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles