விருது வாங்கிய மேடையில் நடிகை ஜோதிகாவின் பேச்சு… சர்ச்சையில் சிக்காத இவரா இப்படி பேசியிருக்கிறார்? – jyothika speech in jfw movie awards 2020

பிரபல ரிவியில் விருது வாங்கும் நிகழ்வில் ஜோதிகா பேசியுள்ள பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளதுடன், சமூகவலைத்தளவாசிகளின் கோபத்தினை பெரிதும் தூண்டியுள்ளது.

நேற்று JWF சினிமா விருதுகள் கொடுக்கப்பட்டது. இதில் நடிகை ஜோதிகா நடிகை சிம்ரனின் கையினால் விருதினைப் பெற்றார். அதன் பின்பு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மருத்துவமனை தட்டுப்பாடு காரணமாக அதைக்குறித்து பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், தஞ்சை பெரிய கோயில் கட்ட இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள்…. அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று பேசியுள்ளார்.

இதனைக் கையில் எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள் தனக்கு மட்டுமே சமூகஅக்கறை இருப்பது போன்று இப்படியா பேசுவது என்றும் இவர்கள் போடும் மேக்கப், எடுக்கப்படும் படம், அதற்கு வரும் உடைகள் இதற்கெல்லாம் செலவு குறைவாகவா ஆகின்றது என்று பயங்கர கோபத்தினைக் காட்டியுள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles