பாலியல் ஆசைகள் என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பொதுவான ஒன்று ஆகும். ஆனால் பாலியல் உறவிற்கு தகுதி என்பது அனைவரிடமும் இருக்கிறதா என்றால் அது சந்தேகத்திற்கு உரிய ஒன்றே என்று கூறப்படுகிறது.
பாலியல் ஆரோக்கியம் கொண்ட நபர், அவர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் பாலியல் அணுகுமுறை ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்படுவார்கள்.
ஒருவரின் கிரக நிலைப்பாடுகள் அவர்களின் பாலியல் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
உடலுறவு கொள்வது என்பது அனைவராலும் முடியும், ஆனால் படுக்கையில் ராஜாவாக செயல்படுவது என்பது சில ராசிக்காரர்களால் மட்டும்தான் முடியும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அந்த விஷயத்தில் தங்கள் துணையை ஆச்சரியப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.
துலாம்
துலாம் ஜோதிட சாஸ்திரத்தின் படி சிறந்த பாலியல் தகுதி கொண்ட ராசி துலாம்தான். ஏனெனில் இவர்கள் எந்த சூழ்நிலையில் உடலுறவு கொண்டாலும் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
துலாம் சண்டையிட விரும்புவதில்லை அவர்களால் முடியும் என்றாலும் அவர்கள் அதனை செய்யமாட்டார்கள். தீவிரமான பாலியல் ஆற்றல் கொண்ட இவர்கள் தங்களின் துணைக்கு சிறந்த அனுபவத்தை வாழ்க்கை துணைக்கு வழங்குவார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஸ்டாராக இருக்க விரும்புவார்கள், அனைவரும் தங்களைப் பற்றி எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அனைத்திலும் முதலிடத்தில் இருக்க வேண்டுமென்று நினைக்கும் இவர்களின் ஆர்வம் இவர்களை சிறந்த முத்தமிடுபவர்களாக மாற்றுகிறது.
இவர்கள் முன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்றாலும் கலவியில் ஒருபோதும் தங்கள் துணையை ஏமாற்றமாட்டார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சிகளால் இயக்கப்படுகிறார்கள். ஆழ்ந்த, ஆத்மார்த்தமான கூட்டாளர்களை உருவாக்குவது, அவர்கள் இன்பத்தை மட்டுமல்ல, உடல் ரீதியான நெருக்கம், உணர்ச்சிபூர்வமான நெருக்கம் மற்றும் பாலியல் வழங்கக்கூடிய வெளிச்சத்தையும் விரும்புகிறார்கள்.
தங்கள் துணை விரும்புவதை அறிந்துகொள்வதும், அதற்காக உழைக்கத் தயாராக இருப்பதும் பாலியல் ஆற்றலால் தீவிரமாக தூண்டப்படும் இவர்களின் கடமையாகும். இவர்களின் பாலியல் ஆற்றல் இவர்களை கவர்ச்சியான காந்தமாக்குகிறது.
தனுசு
தனுசு எப்போதும் மனதளவில் இளமையாக இருக்கும் ராசி இது. இவர்கள் படுக்கையில் மிகவும் திறந்த மனதுடன், விளையாட்டுத்தனமாக, ஆக்கப்பூர்வமாக நெருப்பு போல செயல்படுவார்கள்.
இவர்களின் உறவுகள் சார்ந்த மனக்கசப்பு காரணமாக இவர்கள் தீவிரமான உறவுகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் படுக்கையில் சிறப்பாக செயல்படுவது இவர்களின் இயல்பான திறனாகும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆழ்ந்த மற்றும் தீவிரமான பாலியல் ஆர்வம் கொண்டவர்கள். உடல்ரீதியான தொடுதலுக்கு நிலையான விருப்பம் கொண்ட இவர்கள் பாலியல் உறவின் மீது தீராத பசி கொண்டவர்களாக இருப்பார்கள்.
உடலுறவில் நிதானமாக செயல்படும் இவர்கள் தங்கள் துணையின் உடலில் பெரும் ஆராய்ச்சியே செய்வார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சக்திவாய்ந்தவர்கள் மற்றும் நம்பிக்கையானவர்கள். இந்த உற்சாகமான ராசி தங்கள் துணையை எப்பொழுதும் எண்ணற்ற பரிசு மற்றும் இணையற்ற தங்களின் காதல் மூலம் எப்பொழுதும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள்.
படுக்கைக்கு உள்ளேயும், வெளியேயும் தங்கள் காதலை வெளிப்படுத்த இவர்கள் ஒருபோதும் தயங்குவதில்லை.
மிதுனம்
மிகவும் புத்திசாலித்தனமான, பிரகாசமான மற்றும் நகைச்சுவையான அறிகுறிகளில் ஒன்றான மிதுனம் பாலியல் செயல்பாடுகளிலும் சிறந்தவர்கள். படுக்கையறையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் இவர்கள் ஒருபோதும் தங்கள் துணையை சலிப்படைய விடமாட்டார்கள். இதனாலேயே இவர்க்ளின் கலவி எப்பொழுதும் சுவாரஸ்யமானதாக இருக்கும்