பிக்பாஸ் 6 தமிழ் வீட்டில் அமானுஷ்யம்: பயத்தில் கதறும் போட்டியாளர்கள் (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் அமானுஷ்யம் ஒன்று நடமாடுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6 இதில் 21 பேர் போட்டியாளராக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சி 3 வாரங்களை கடந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் 2 போட்டியாளர்களான சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர்.

இதனிடையே 19 பேர் போட்டியாளர்களாக இருந்து வரும் நிலையில் இவர்களுக்கிடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

தினம்தோறும் வாக்குவாதம், ஆடல், பாடல், மகிழ்ச்சி என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

பிக்பாஸ் வீட்டில் அமானுஷ்யம்
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் வீடு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் அமுதவானன் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திகில் ஊட்டும் கதையை கூறி தனலெட்சுமியை பயமுறுத்தினார்.

அதை நம்பிய தனலெட்சுமி கண்ணீர் மல்க பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக கூறிய நிலையில், அவரை சக போட்டியாளர்கள் அது அமுதவானனின் கட்டுக்கதை எனக் கூறி சமாதானம் செய்தனர்.

இந்த நிலையில் மைனா என்கிற நந்தினி அமுதவானனிடம் அமானுஷ்ய சக்தி வீட்டில் இருப்பதாகவும் அதை அவர் உணர்ந்ததாகவும் கூறினார்.

அதே நேரம் அமுதவானனின் பயம் கலந்த ரியாக்ஷனை கலாய்த்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles