படுக்கையறை சுகத்தை அதிகரிக்க வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!

படுக்கையறை சுகத்தை அதிகரிக்க வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!
படுக்கையறை சுகத்தை அதிகரிக்க வேண்டுமா? ‘இதை’ சாப்பிடுங்க!

பலருக்கு ஒரு வயதை தாண்டி விட்டாலோ, திடீரென்றோ, படுக்கையறை வாழ்க்கையில் விருப்பம் இல்லாதது போல தோன்றும். இதற்கு ஹார்மோன்கள் உள்பட பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும், நாம் சாப்பிடும் உணவும் இதற்கு ஒரு காரணியாக அமைந்து விடுகின்றது. அதனால், இந்த சுகத்தை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம் வாங்க.

நட்ஸ் வகைகள்:

பீனட்ஸ்களில் இருந்து, பாதாம், பிஸ்தா வரை பல வகையான நட்ஸ் வகைகள் நமக்கு ஆற்றலை ஏற்படுத்தும் உணவு வகைகளுள் ஒன்றாக இருக்கிறது. இதில் இருக்கும் நிட்ரிக் ஆக்சிட் எனும் வகை சத்து ரத்த ஓட்டத்தை அதிகரித்து உடல் உறவின் போது ஆற்றலை அதிகரிக்கவும் உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது, பாலியல் உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் சீராய் செல்வதற்கு உதவுகிறது.

பூசணி விதைகள்:

பூசணி விதைகள் நமக்கு சத்து கொடுப்பதற்கு சிறந்த மூலமாக கருதப்படுகிறது. இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கிறது. உண்மையில், பூசணி விதைகள் இரும்பு மற்றும் மெக்னீசிய சத்துக்களையும் கூட்டுகிறது. மேலும் இன்னும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்திருப்பதால் உங்கள் மனநிலையையும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் இந்த உணவு அதிகரிக்க உதவும்.

அவகேடோ:

அவகேடோவில் பி6 ஃபோலிக் அமிலங்கள் உள்ளன. இது, உடலில் ஒட்டுமொத்த ஆற்றலையும் அதிகரிக்க உதவும். இதனால், பாலின உறுபான லிபிடோ பகுதி விரிவடைந்து சிறந்த உடல் உறவுக்கு வழி வகுக்கும் என கூறப்படுகிறது.

சாக்லேட்:

இது மூளையில் செரோடோனின் மற்றும் டோபமைன் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது மேலும், இது மனநிலையை மேம்படுத்துவதால் உடலுறவின் போது ஆற்றலும் அதிகரிக்கும்.

தர்பூசணி:

தர்பூசணியில் சிட்ரூலின் எனும் சத்து உள்ளது. இது உங்கள் உடலில் அமினோ அமிலங்களை வெளியிடுகிறது. தர்பூசணி, இரத்த நாளங்களை தளர்த்தி, பாலியல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதையொட்டி உங்கள் பாலியல் ஆசையை இந்த உணவு அதிகரிக்கிறது.

வாழைப்பழங்கள்:

வாழைப்பழம், பொட்டாசியத்தின் முதன்மையான ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது. இது தரமான உடலுறவுக்கு மிகவும் முக்கியமான தசைச் சுருக்கத்திற்கான அத்தியாவசிய ஊட்டச்சத்தாக உள்ளது. இதில், டெஸ்டாஸ்டோரின் ஆற்றலை உற்பத்தி செய்யும் சத்தும் நிறைந்துள்ளது.

மிளகாய்:

மிளகாய்கள், நம் உடலில் மெட்டபாலிச சத்துக்களை அதிகரிக்க உதவும். இது, உடலில் எண்டார்பின்ஸை தூண்டி இதயத்துடிப்பை எகிற வைத்து, உடலுறவுக்கு ஏற்றவாறு உடலை தயார் செய்யும். பாலுறவு உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, உடலுக்கு வைட்டமின் சி சத்தையும் கொடுக்கும். பெண்களின் லிபிடோ பகுதியையும் இந்த உணவு விரிவடைய செய்யுமாம்.

பூண்டு:

பூண்டில் அல்லிசின் நிறைந்துள்ளது, இது வலுவான விறைப்புத்தன்மை மற்றும் லிபிடோவிற்கு இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது.

கீரை:

கீரை வகை உணவுகள், உடலில் மெக்னீசியத்தின் வளர்க்க உதவும். மேலும் இது இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் செய்யும். இது உங்கள் லிபிடோ மற்றும் செக்ஸ் டிரைவை அதிகரிக்க உதவுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles