உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க… இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க... இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க… இந்த காய்கறி ஜூஸ்கள் உதவும்!

கோடை காலத்தில் உடலுக்கு பல பழ ஜூஸ்கள் குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கும். அதேபோல், சில காய்கறிகளையும் ஜூஸ் போட்டுக் குடிக்கும்பட்சத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதுகுறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.பழுத்த பழங்களை ஜூஸ் போடுவது போன்று நல்ல நிலையில் உள்ள காய்கறிகளை ஜூஸாக குடிக்கலாம். சுவைக்கு உப்பு போடலாம் என்றாலும் பச்சையாக குடிப்பது இன்னும் நன்மை பயக்கும். மேலும், இதனை கோடை காலத்தில் மட்டுமின்றி எந்த பருவத்திலும் பருகலாம்.

கேரட் ஜூஸ்:

இதை குடிப்பதால் சருமம் பளபளக்கும். அதுமட்டுமின்றி கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நல்லது.

 தக்காளி ஜூஸ்:

இதில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. மேலும், இதயத்திற்கும் நல்லது.

பீட்ரூட் ஜூஸ்:

இதில் வைட்டமிண் சி மற்றும் கே அதிக உள்ளது. எனவே, உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கீரை ஜூஸ்:

இதில் வைட்டமிண் ஏ, சி, கே ஆகியவை அதிகமாக உள்ளது.

முட்டைகோஸ் ஜூஸ்:

இதிலும் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. குறிப்பாக செரிமானத்திற்கு நல்லது.

வெள்ளரிக்காய் ஜூஸ்:

இது கோடைகாலத்திற்கு ஏற்றது. உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles