பிக்பாஸ் சீசன் 6ல் வீட்டைவிட்டு வெளியேறுவாரா தனலட்சுமி? அம்மா கூறிய அடுக்கடுக்கான உண்மைகள் VIDEO

பிக்பாஸ் சீசன் 6ல் முக்கியமான போட்டியாளராக பார்க்கப்படுபவர் தனலட்சுமி, டாஸ்கில் மிக ஆக்ரோஷமாக அனைவருடனும் சண்டையிட்டு விளையாடும் தனலட்சுமி பல சர்ச்சைகளிலும் சிக்கிவருகிறார்.

யார் இந்த தனலட்சுமி?
டிக்டாக் மூலம் பிரபலமானவர் தனலட்சுமி, சில நாட்களுக்கு முன் பிக்பாஸில் தன்னுடைய தந்தையை விட்டு பிரிந்து வாழ்வதாகவும், தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் பிக்பாஸ்க்கு வருவதற்கு கூட கடன் வாங்கியே உடைகளை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

இது பொய் என்றும், செருப்பே 12,000 ரூபாய்க்கு வாங்குவார் என்றும், சொந்த செலவில் இரண்டு படங்களை தயாரித்துள்ளதாகவும் அவரது நண்பர்கள் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியது.

அம்மா அளித்த விளக்கம்
இந்நிலையில் தனது மகள் பற்றிய பேச்சுகளுக்கு அவரது அம்மா விளக்கம் அளித்துள்ளார், அவளது நண்பர்கள் கூறுவதெல்லாம் பொய், அவர்களை நண்பர்களே கிடையாது.

தனலட்சுமியின் இயல்பான குணமே கோப்பப்படுவது தான், 21 வயது தான் ஆகிறது, போகப்போக அவளே புரிந்துகொள்வாள்.

நிறைய நல்ல குணங்களும் அவளிடம் இருக்கிறது, ஏகப்பட்ட வதந்திகள் என் மகளை பற்றி வருகிறது.

அவள் ஒன்றும் மிகப்பெரிய ஆள் கிடையாது, எங்களுக்கு லட்சக்கணக்கில் கடன் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles