இன்றைய நவீன உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு வீடியோ காட்சி வைரலாவது உண்டு. அதிலும் விலங்குகள் சம்மந்தமான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாது உண்டு.
அந்த வகையில், ஒரு சிறுமி யானையின் முன் நின்று கொண்டு நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார். சற்று தொலைவில் நின்றிருந்த யானை சிறுமியின் பக்கம் திரும்பி பார்த்தது.
பின்னர், அதனை உள்வாங்கி, அந்த நடனத்திற்கு ஏற்ப உற்சாகமுடன் தனது காதுகளை உயரே தூக்கி, தலையை ஆட்டியது.
இந்த வீடியோவை 31.7 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் கண்டு ரசித்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
Who did better? 😅 pic.twitter.com/ku6XRTTSal
— Dipanshu Kabra (@ipskabra) September 17, 2022
அன்பு தமிழ் உறவுகளே இணைந்திருங்கள் எம்முடன்.
அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறோம்