குக் வித் கோமாளி சீசன் 5 – பெயர் விபரம் இதோ..! யாரெல்லாம் இருக்காங்க? அதிகாரபூர்வ அறிவிப்பு.. Cooku with Comali Season 5

Vijay TV Cooku with Comali season 5 name list விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஏப்ரல் 27 முதல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள இருக்கும் பத்து குக்குகள் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நிகழ்ச்சி தொடங்கும் முதல் நாளில் தான் ஒவ்வொரு குக்குகளாக அறிமுகப்படுத்தப்படும் நிலையில் இந்த சீசனில் வித்தியாசமாக முன்கூட்டியே பார்த்து

குக்குகளின் பெயரை அறிவித்த விஜய் டிவி இது குறித்த வீடியோவையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள போகும் 10 குக்குகள் பெயர்கள் இதோ:

குக் வித் கோமாளி Cooku with Comali Season 5 name list in Tamil

  1. இர்பான் – யூடியூபர்
  2. வசந்த் – சீரியல் நடிகர்
  3. பிரியங்கா – விஜய் டிவி தொகுப்பாளினி
  4. விடிவி கணேஷ் – திரைப்பட நடிகர்
  5. சுஜிதா – சீரியல் நடிகை
  6. ஷாலினி ஜோயா – நடிகை
  7. அக்சய் கமல் – சீரியல் நடிகர்
  8. திவ்யா துரைசாமி – நடிகை
  9. ஸ்ரீகாந்த் தேவா – இசையமப்பாளர்
  10. பூஜா – சூப்பர் சிங்கர் பாடகி.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள போகும் 10 குக்குகள் பெயர்கள் வெளியிடப்பட்ட்டுள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles