Home சினிமா Tamil cinema News
சினிமா Tamil cinema News
Thina Tamil cinema news provides extensive news details about the cinema world around India and the world in the Tamil language with photos of latest actress and actors stills in the Cinema news website.
உடல்நலம் முடியாத நிலையில் காரிலிருந்து இறங்கும் ரஜினி, வீடியோவை கண்டு மனமுடைந்து போன ரசிகர்கள்..!
நடிகர் ரஜினி இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், அப்போது படக்குழுவை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பரவியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.அதன்பின் சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவரின் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.மேலும் சமீபத்தில் அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு அவர் சென்னை திரும்பினார், ஆனால் ரஜினி ஒரு சில செயல்களில் ஈடுபட கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.இந்நிலையில் அவரின் அரசியல் கட்சி…
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தாயார் மறைவு!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மா கரீமா பேகம்(73) உடல்நலக்குறைவால் இன்று(டிச., 28) காலமானார். இந்தியாவை தாண்டி ஹாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியவர் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். தேசிய விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை...
சித்ராவின் நினைவாக இருந்த அந்த ஒன்றையும் மாற்றிய சீரியல் குழு.. செம்ம அப்செட்டில் ரசிகர்கள்
சீரியல் நடிகை சித்ராவின் தற்கொலை பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. சித்ரா மிகவும் தைரியமானவர் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியல் இல்லை என சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கூறி வருவதால்,...
2020-ல் அதிக TRP பெற்ற திரைப்படங்கள் முதலிடத்தில் யார் தெரியுமா? டாப் – 5 லிஸ்ட் இதோ..
2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக எந்த திரைப்படங்களும் திரையரங்கில் வெளியாகவில்லை, இதனால் திரைப்படங்கள் OTT-யில் தான் வெளியாகி வந்தது.அதே சமயம் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் இல்லாத காரணத்தால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தான் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தனர்.மேலும் தற்போது அப்படி இந்த 2020 ஆம் ஆண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி அதிக TRP யை பெற்ற திரைப்படங்கள் குறித்த டாப் 5 லிஸ்ட் தான் பார்க்கவுள்ளோம்.1. பிகில் - 16936 2. விஸ்வாசம் - 161203. விஸ்வாசம்…
கையில் gift உடன் வந்த தல அஜித், வரவேற்க காத்திருந்த நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி..பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..
தல அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது.மேலும் நடிகர் சூர்யா தற்போது நவரச என்ற படத்தில் நடித்து வருகிறார், நடிகர் கார்த்தி சுல்தான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் முன்னணி நட்சத்திரங்களான இவர்கள் மூவரும் ஒன்றாக இருந்த பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.ஆம் அதை பார்க்கும் போது சூர்யா மற்றும் கார்த்தியின் வீட்டு விழாவில், நடிகர் அஜித் தனது மனைவியுடன் கலந்து…
ரூ 100 கோடி! பிக்பாஸ் பிரபலத்தின் சொத்து! அடேயப்பா! அப்படி என்ன வசதி இதுல?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 தற்போது டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த தமிழ் சீசனின் போட்டி இன்னும் 20 நாட்களில் முடிவடைகிறது. தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கிய சீசன் 4 நிகழ்ச்சி கடந்த வாரத்தில் தான் முடிவடைந்து அபஜித் டைட்டில் வென்றார்.ஹிந்தியில் நடிகர் சல்மான் கான் இதை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி இவ்வருடம் சீசன் 14 ஐ எட்டிவிட்டது. சல்மான் கான் இன்று தன் 51 வது பிறந்த நாளை…
மாஸ்டர் திரைப்படம் எத்தனை மொழிகளில் வெளியாகிறது தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வமான போஸ்டர்கள் இதோ..
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி போனது, ஆனால் அடுத்த மாதம் பொங்கல் அன்று வெளியாகும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.மேலும் பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படம் U/A சென்சார் சான்றிதழ் பெற்றது என்ற புகைப்படத்துடன் அறிவிப்பு வெளியானது.இந்நிலையில் தற்போது இப்படம்…
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் அனிதா சம்பத் பதிவிட்ட முதல் பதிவு, என்ன கூறியுள்ளார் பாருங்க..
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்து இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த சீசன் பிக்பாஸ் படத்தை யார் வெல்ல போகிறார் என்ற ஆர்வம் அனைவரிடமும் உள்ளது.மேலும் நாளை இந்த பிக்பாஸ் வீட்டைவிட்டு முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற உள்ளார், அனிதா தான் என்ற தகவல் இன்று பரவலாக பேசப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் அவர்களின் அதிகாரபூர்வமான ட்விட்டர் கணக்கில் 'எல்லாவற்றிற்கும் நன்றி' என பதிவிட்டுள்ளார்.இதை வைத்து பார்க்கும் போது…
மாடர்ன் உடையில் புதிய விளம்பரத்தில் நடிக்கும் செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா- படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இதோ
ஜீ தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.இந்த சீரியலில் ஆதி-பார்வதி வேடத்தில் நடித்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கிறது.ஆனால் சில நாட்களுக்கு முன் இந்த சீரியலின் கதாநாயகன் மாற்றப்பட்டார்.ரசிகர்கள் அவர்களை ஏற்று சீரியல் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஷபானா இப்போது மாடர்ன் உடையில் ஒரு புதிய விளம்பரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் என்ன விளம்பரம் என்பது தெரியவில்லை, படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.இதோ பாருங்கள்,
மாஸ்டர் படத்தை சீக்கிரம் விடுங்கள்…விஜய் ரசிகரான பிரபல நடிகர்!
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் தான் திரையரங்கில் வெளியாகப்போகும் பெரிய படம்.படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி இருக்கிறது. கொரோனா தொற்று குறைந்து வர ஜனவரி படம் ரிலீஸ் என்றார்கள்.ஆனால் கொரோனாவின் இன்னொரு புதிய தாக்கம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வர எல்லோரும் கொஞ்சம் அச்சத்தில் உள்ளனர்.அண்மையில் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்தது. தணிக்கை சான்றிதழ் கிடைத்த புகைப்படத்தை போட்டு நடிகர் கிருஷ்ணா, என்ன சான்றிதழ் வேண்டுமானாலும் கொடு, ஆனா படத்தை சீக்கிரம் விடு,…
கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்.. ரியல் அழகை பார்த்து மயங்கிய ரசிகர்கள்
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் ரசிகர்களை அனைவரையும், தனது நடிப்பால் கட்டிபோட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த மற்றும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் உருவாகி வருகிறது. மேலும் ரங் டே, மரைக்காயர் போன்ற படங்கள் வெளியாக காத்துருக்கிறது.நடிகை கீர்த்தி சுரேஷ் தனது புகைப்படங்கள் மற்றும் தனது படங்களில் அப்டேட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கம் தான்.இந்நிலையில் முன்னணி நடிகையாக இருந்துகொண்டு,…
மாஸ் காட்டிய மாஸ்டர்! அதிரடியான சாதனை! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வரும் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி 2021 ல் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். சாந்தனு, ஸ்ரீனாத், ஸ்ரீமன், மாளவிகா மோகனன், மகேந்திரன் என பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.அண்மையில் தீபாவளிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வைகளை பெற்று பெரும் சாதனைகளை குவித்ததுடன் அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற சிறப்பையும் பெற்றது.இந்நிலையில் தெலுங்கில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது.…