Friday, January 15, 2021
Home ஆன்மீகம்

ஆன்மீகம்

காலபைரவருடைய இந்த 1 பொருள் வீட்டில் இப்படி ஒரே ஒரு நாள் செய்தால் போதும்! கெட்டதெல்லாம் விலகி நல்லதே நடக்கும், நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

கலியுகத்தில் காக்கும் கடவுளாக இருப்பது கால பைரவர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் சிவபெருமானின் அம்சமாகவே பார்க்கப்படுகிறார். காலபைரவரை வழிபடுபவர்களுக்கு எமபயம் நீங்கும் என்பது ஐதீகம். எப்படிப்பட்ட கோழையாக இருந்தாலும், கால பைரவரை வணங்கினால் வீரனாகி விடுவார்களாம். பயந்த சுபாவம் கொண்டவர்கள், பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகளின் பிடியில் இருப்பவர்கள், திருஷ்டி தோஷம் இருப்பவர்களும் கால பைரவரை வணங்கினாலே போதும். அத்தனை பிரச்சனைகளும் நீங்கி, பழைய நிலைக்கு திரும்பி விடுவார்கள்.இத்தகைய சிறப்புகள்…

நாளை(25/12/2020) வைகுண்ட ஏகாதசி அன்று இதை செய்தால் பொன்னும், பணமும் மேலும் பெருகும் தெரிந்து கொள்ளுங்கள்!

நாளை வைகுண்ட ஏகாதசி அனைத்து இந்து மத பக்தர்களாலும் விரதமிருந்து கடைபிடிக்கப்படும் அற்புதமான நாள் ஆகும். வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதி அன்று கொண்டாடப்படும் ஒரு விரத நாளாகும். இன்றைய நாளில் உயிர் நீத்தவர்கள் எல்லாம் மேலோகத்தில் அவரவர் செய்த பாவ புண்ணிய அடிப்படையில் சொர்க்கம், நரகம் என்று பிரிக்கப்பட்டு அனுப்பி வைப்பார்கள் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது. இன்றைய நாளில் உயிர் பிரிந்தவர்கள் நேரடியாக சொர்க்கம் செல்வதாகவும் கூறப்படுகிறது. அனைத்து பெருமாள்…

நீங்கள் நினைக்கும் காரியம் உடனே வெற்றி அடைய, வெளியில் செல்லும் பொழுது இந்த 3 நிறத்தை மட்டும் தவிர்த்து விடுங்கள்!

ஒவ்வொருவருடைய மனதிலும் ஆயிரமாயிரம் எண்ணங்களும், பிரார்த்தனைகளும் எப்போதும் இருக்கும். அது அவ்வப்போது மாறிக் கொண்டே கூட இருக்கும். நாம் ஒவ்வொரு முறை வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் பொழுதும், நிச்சயமாக ஏதாவது ஒரு விஷயம் நடைபெற வேண்டும் அல்லது இன்றைய நாள் நல்லபடியாக அமைய வேண்டும் என்கிற சிந்தனையோடு தான் வெளியே செல்வோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட சில நாட்களில் அப்படி வெளியே கிளம்பும் பொழுது இன்று நாம் செல்லும் காரியம் வெற்றியாக வேண்டும் என்கிற கனவுகளோடு…

30 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லை என்றால், அதற்கு இப்படி ஒரு காரணம் உள்ளதா? எப்படிப்பட்ட திருமண தடையை போக்கும் சுலபமான பரிகாரம் உங்களுக்காக!

இந்த நவநாகரீக காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து கொண்டு சென்றாலும், ஜாதகத்தால் தோஷத்தால் பிரச்சனைகள் இருந்து கொண்டேதான் வருகின்றது. அந்த வரிசையில் நிறைய பேருக்கு திருமண வயதை கடந்தும் திருமணமாகாமல் இருப்பதும் ஒரு பிரச்சனை. எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதை ஆண்டு அனுபவிப்பதற்கு ஒரு குடும்பம் வேண்டாமா? சரி, உங்களுடைய ஜாதக கட்டத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, இருப்பினும் நல்ல வரன் அமையவில்லை. திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்க…

நீங்கள் எந்த நிறத்தில் ‘கர்ச்சீஃப்’ பயன்படுத்துகிறீர்கள்? இந்த நிறத்தில் மட்டும் கர்ச்சீஃப் வைத்திருந்தால் இதெல்லாம் நடக்குமா?

நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும், அதன் நிறத்திற்கும் கூட ஜோதிட ரீதியான தொடர்புகள் உண்டு. இதனை மிக அழகாக ஜோதிட சாஸ்திரம் கிரகங்களுக்கு உரிய நிறங்களாக குறிப்புகளில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம் பயன்படுத்தும் கர்ச்சீஃப் கூட சில பலாபலன்களை நமக்கு கொடுக்குமாம். அப்படியிருக்க நாம் பயன்படுத்தும் கர்ச்சீஃபின் நிறம் எந்த மாதிரியான நிறத்தை கொண்டிருக்க வேண்டும்? இந்த மாதிரியான நிறத்தைக் கொண்ட கர்ச்சீஃப் பயன்படுத்தினால் நமக்கு என்ன நடக்கும்? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து…

எந்த வீட்டில் பெண்கள் வெள்ளிக்கிழமை தினங்களில் இப்படி வழிபாடு செய்கிறார்களோ, அந்தக் குடும்பத்தில் நிச்சயம் கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இல்லை.

ஒரு வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டுமென்றால், அது அந்த வீட்டில் வசிக்கும் பெண்கள் கையில் தான் உள்ளது. யாருடைய வீட்டில் தான் பிரச்சனைகள் இல்லை? யாருடைய வீட்டில் தான் பண கஷ்டம் இல்லை. அவை அனைத்தையும் அனுசரித்து பக்குவமாக குடும்பத்தை, நிம்மதியான நிலையில் நடத்திச் செல்லக்கூடிய பொறுமை என்பது பெண்களுக்கு அவசியமாக தேவைப்படுகிறது. நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் வருவதற்கு, நிறைய பெண்கள் தங்களுடைய பொறுமையை இருப்பதும் ஒரு காரணம் தான். தேவையற்ற பிரச்சனைகள் வராமல் இருக்க…

உங்கள் கட்டிலுக்கு கீழே இருக்க வேண்டிய இந்த 6 பொருட்களால் நடக்கும் அதிசயங்களை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

முந்தைய காலத்தில் எல்லாம் இரவில் தூங்கும் பொழுது சில பொருட்களை தன்னுடனே வைத்துக் கொண்டு தூங்கச் செல்வார்கள். இதைத் தெரிந்து செய்தார்களா? அல்லது தெரியாமல் செய்தார்களா? என்பது தெரியாது! ஆனால் உண்மையில் அவர்கள் செய்த ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு. அவர்கள் பயன்படுத்திய அந்த காலத்திய உலோகப் பொருட்கள் மனிதனுடைய உடலுக்குள் ஆற்றல்களை தூண்டி விடக்கூடியவை. அவ்வகையில் நாமும் இந்த பொருட்களை எல்லாம் கட்டிலுக்கு மற்றும் தலையனைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்க சென்றால் என்னவெல்லாம்…

உங்களுக்கு சொந்தமான நிலத்தில் சீக்கிரமே வீடு கட்ட வேண்டுமா? அதற்கு 1 கைப்பிடி மண் போதுமே.

எலி வளையானாலும் தனி வலை வேண்டும் என்பது தான் நம்முடைய முன்னோர்களின் கூற்று. எவ்வளவு தான் ஒருவருக்கு வாழ்க்கையில் கஷ்டம் இருந்தாலும் அவருக்கு என்று சொந்தமாக சிறிய நிலம் இருந்தால் கூட, அதில் ஒரு குடிசையை கட்டிக் கொண்டு போய் நிம்மதியாக வாழலாம் என்று சொல்லுவார்கள். மூன்று வேளை சாப்பிட வெறும் கஞ்சி இருந்தாலும் போதும். ஆனால், நாம் வசிப்பதற்கு என்று சொந்தமாக ஒரு நிலம் நமக்கு இருப்பது தான் என்றைக்குமே கௌரவத்தை தேடித்தரும். வாடகை வீட்டில்…

வெள்ளிக்கிழமை, வெற்றிலையில் இந்த 5 பொருட்களை வைத்து  மகாலட்சுமி வழிபாடு செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். தோல்வியை துரத்தி அடிக்க சுலபமான வழிபாடு.

வெற்றி என்றாலே அது வெற்றிலைக்கு சொந்தமான ஒன்று தான். வெற்றிலையை வைத்து நாம் வழிபாடு செய்தால், நாம் வைக்கும் வேண்டுதலுக்கு நிச்சயம் உடனே பலன் உண்டு. இதனால்தான் பூஜைக்கு வெற்றிலை பாக்குக்கு முதலிடம் தரப்படுகிறது. உதாரணத்திற்கு அந்த காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தை வைத்திருந்தார்கள். அதாவது தாம்பூலம் தரிப்பது என்றும் இதை சொல்லலாம். இப்படியாக தாம்பூலம் தரித்த வாயோடு அவர்கள் எந்த வாக்கை சொன்னாலும், அது உடனே பலிக்கும் என்பதும் உண்மையான ஒரு…

தெரியாமல் கூட யாரிடமும் கேட்கக்கூடாத 4 கேள்விகள் என்ன தெரியுமா? கேட்டால் அப்புறம் அவ்வளவு தான்!

சில கேள்விகளை இடம், பொருள், ஏவல் பார்த்து தான் கேட்க வேண்டும். நாம பாட்டுக்கு எதையாவது கேட்டுட்டு அப்புறம் அவர்கள் படும் அவஸ்தை நம்மால் உணரவே முடியாது. அப்படியான சில கேள்விகளை தெரிந்தே கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை என்னவென்று சொல்வது? கேள்விகள் கேட்பது சுலபமான ஒன்று. வாய் இருந்தால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். ஆனால் அதன் பதிலை சொல்வது மிக மிகக் கடினமான ஒன்று. அப்படியிருக்க கேள்விகளைக் கூட கணையாக தொடுப்பது, உங்களுடைய நன்னடத்தையை…

வீட்டில் வில்வ மரம் வளர்த்தால், நல்லதா? கெட்டதா? என்ற குழப்பத்திற்கு சரியான தீர்வு உங்களுக்காக!

நவீன மையமாகக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையிலும் கூட சாஸ்திர சம்பிரதாயங்களுக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். காரணம், நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் இதனால் வந்திருக்குமோ! அதனால் வந்திருக்குமோ என்ற மனக் குழப்பங்கள் தான். இயற்கை நமக்கு தந்திருக்கும் அரிய வகை சில மரங்கள், செடிகள் கொடிகள், நமக்கு நன்மை தருகின்றது.அந்த வரிசையில் வில்வ மரத்தை சிவபெருமானுக்கு இணையாக சொல்கிறார்கள். இந்த மரத்தை நம்முடைய வீட்டில், வளர்க்கலாமா? வளர்த்தால் நன்மையா தீமையா? வீட்டில்…

பரணி தீபம் அன்று வீட்டில் இந்த 5 விளக்குகளை ஏற்றி வைத்தால் உங்களை வெல்ல யாராலும் முடியாது!

நாளை அதிகாலையில் திருவண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றும் வேளையில் அனைவரும் அதை தொலைக்காட்சி மூலமாக கண்டு ரசிக்கலாம். பரணி தீபத்தின் தத்துவம் என்ன தெரியுமா? பரணி தீபத்தில் ஐந்து பெரிய அகல் விளக்குகளை, நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். எதற்காக ஐந்து அகல் விளக்குகளில் தீபம் ஏற்றுகிறார்கள்? ஐந்து என்பது பஞ்சபூதங்களை குறிக்கிறது. பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது. இது போல் வீட்டிலே நாமும் ஏற்றலாமா? எனில்…

Most Read

x
error: Content is protected !!

compare car insurance, auto insurance troy mi, car insurance comparison quote, cars with cheapest insurance rates, best learner driver insurance, insurance quotes young drivers, automobile club inter-insurance, car insurance personal injury, auto insurance conroe tx, auto insurance philadelphia pa, seo explanation, digital marketing degree florida, online courses on digital marketing, digital marketing certificate programs online, digital marketing course review, internet marketing classes online, courses on online marketing, online marketing education, email marketing wikipedia, digital marketing degree course, digital marketing classes online, seo marketing company, search engine optimization articles, seo companys, types of seo services, seo technology, search optimization companies, seo specialists, search engine optimization marketing services, seo company, fitness showrooms stamford ct, ea fitness, fitness barre cranberry, fitness center software, fitness gym software, apogee fitness, fit online classes, rpac group fitness classes, fitness management software