கார்த்திகையில் புத-ஆதித்ய யோகம்… இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

அறிவாற்றலை வழங்கும் காரகராக கருதப்படும் புதன் கிரகம், அக்டோபர் 29 அன்று, புதன் விருச்சிக ராசியில் நுழைந்தார் . நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைய உள்ள நிலையில், சூரியனும் புதனும் சேர்ந்து புத ஆதித்ய யோகம் உருவாகிறது.

கார்த்திகையில் புத-ஆதித்ய யோகம்... இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!
கார்த்திகையில் புத-ஆதித்ய யோகம்… இந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

புத-ஆதித்ய யோகத்தினால் சில ராசிகள், வேலை, தொழில், கல்வி, குடும்பம் என அனைத்து வகையிலும் வெற்றிகளை குவித்து, வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனது ராசிகளை மாற்றிக் கொண்டு பெயர்ச்சியாகின்றன, அதனால், சில கிரக சேர்க்கைகளும் ஏற்படுகின்றன. ராசிகளை மாற்றுவதன் மூலம், அவை ஏற்கனவே இருக்கும் கிரகங்களுடன் இணைவதால் சில ராஜயோகங்கள் உருவாக்குகின்றன.

புதன் பெயர்ச்சி:

கடந்த அக்டோபர் 29 அன்று, புதன் விருச்சிக ராசியில் நுழைந்த நிலையில், இப்போது நவம்பர் 16ஆம் தேதி, கிரகங்களின் ராஜாவான சூரியனும் இந்த ராசிக்குள் நுழைகிறார். சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இதனால் உருவாகும் புத ஆதித்ய ராஜயோகத்தினால், 4 ராசிகள் பல வெற்றிகளைப் பெறுவார்கள், மேலும் நிதி ஆதாயமும் கிடைக்கும்.

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, நவம்பர் 16 ஆம் தேதி காலை 7:16 மணிக்கு கார்த்தை மாத பிறப்பில், அதாவது, நவம்பர் 16ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் போது, அங்கு ஏற்கனவே இருக்கும் புதன் கிரகத்துடன் இணைவார். இதனால், செல்வ வளத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க போகும் ராசிக்காரர்கள் யார் என்று தெரிந்து கொள்வோம்.

துலாம் ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய ராஜயோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன் சம்பளமும் கூடும். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரம் செய்பவர்கள் பணி நிமித்தமாக பயணம் செய்ய நேரிடும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம், இது நல்ல லாபத்திற்கும் வழிவகுக்கும். நிதி நிலைமை மேம்படும் கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடும் வாய்ப்பும் கிடைக்கும். மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். புத பகவானும் சூரிய பகவானும் வெற்றிகளை அள்ளிக் கொடுப்பார்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

புதன் மற்றும் சூரியன் இணைவது மகர ராசிகளுக்கு நன்மை பயக்கும். முதலீடுகளில் நல்ல வருமானத்தைப் பெறலாம். பிள்ளைகள் தரப்பிலிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம், அது உங்கள் மனதில் மகிழ்ச்சியைத் தரும். உணவில் கவனம் தேவை, அது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சூரியன் இணைவது சுப பலன்களைக் கொடுக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். தொழிலில், வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளின் வியாபாரம் விரிவடையும். நோய் தொந்தரவுகள் நீங்கி உடல் நலம் முன்பை விட சிறப்பாக இருக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles