பிகில் பட நடிகையின் திருமணம்! காதலனை கரம்பிடித்த கியூட் புகைப்படங்கள்

காதலனை கரம்பிடித்துள்ள பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

நடிகை காயத்ரி
விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான படம் பிகில். இதில் விஜய் நடித்த இரண்டு வேடங்களில் மைக்கேல் கேரக்டரும் ஒன்று. அதில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்தார் விஜய்.

இப்படத்தில் விஜய் மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருப்பார். அவரிடம் பயிற்சி பெறும் வீராங்கனைகளாக நடிகைகள் இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான், காயத்ரி ரெட்டி, இந்திரஜா, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்திருந்தனர்.

பிகில் பட நடிகையின் திருமணம்! காதலனை கரம்பிடித்த கியூட் புகைப்படங்கள்
பிகில் பட நடிகையின் திருமணம்! காதலனை கரம்பிடித்த கியூட் புகைப்படங்கள்

இப்படத்தில் நடித்த பலரும் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகின்றனர். ஒருசிலர் ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி உள்ளனர்.

அந்த வகையில் பிகில் படம் மூலம் பேமஸ் ஆன நடிகை காயத்ரி ரெட்டி, கடந்தாண்டு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு அசத்தினார்.

படங்களிலும் நடித்து வரும் இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நிச்சயமானது. அப்போது சர்ப்ரைஸாக நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

தற்போது அதே போன்று திருமணத்தையும் சிம்பிளாக செய்துள்ளார். அதிகாரப்பூர்வமாக எனது கணவரை அறிமுகம் செய்கிறேன் என குறிப்பிட்டு, திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

பிகில் பட நடிகையின் திருமணம்! காதலனை கரம்பிடித்த கியூட் புகைப்படங்கள்
பிகில் பட நடிகையின் திருமணம்! காதலனை கரம்பிடித்த கியூட் புகைப்படங்கள்

காதலனை கரம்பிடித்துள்ள பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles