பிக்பாஸ் வீட்டிற்குள் கொடூர வில்லனாக நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன் – யார் இந்த யுகேந்திரன்?

பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றிருக்கும் மலேசிய வாசுதேவனின் மகனான பாடகர் யுகேந்திரன் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

யுகேந்திரன்

சினிமாவில் தன் தனித்துவமான குரலால் பலரையும் கவர்ந்தவர் தான் மலேசிய வாசுதேவன். இவர் சினிமாவில் சுமார் 1000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார். மலேசிய வாசுதேவனுக்கு யுகேந்திரன் என்ற மகனும் பிரசாந்தினி என்ற மகளும் இருக்கின்றனர். அதில் யுகேந்திரன் நம் எல்லோருக்கும் பரீட்சயமானவர் தான்.

சிறுவயதில் இருந்து இசை மீது அதிக நாட்டம் கொண்ட இவர் தன் பத்து வயதில் முதல் இசைக் கச்சேரியை நடத்தினார். அதனைத் தொடர்ந்து தன் தந்தையுடன் மேடை நிகழ்ச்சிகளிலும் பாட ஆரம்பித்தார்.

பின்னர் ரோஜாவனம் என்கிற படத்தில் “பொள்ளாச்சி சந்தையில…” என்கிற தனது முதல் பாடலை பாடினார் பின்னர் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் “பார்த்தேன் பார்த்தேன்…” என்கிற பாடலை பாடினார். இப்படி ஏ.ஆர். ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா போன்ற பிரபலமான இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் கொடூர வில்லனாக நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன் - யார் இந்த யுகேந்திரன்?
பிக்பாஸ் வீட்டிற்குள் கொடூர வில்லனாக நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன் – யார் இந்த யுகேந்திரன்?

திருமண வாழ்க்கை

சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியிருந்த யுகேந்திரன் மாலினி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் PhD பட்டம் முடித்தவர். இவர்களுக்கு விஷாஷன், கிஷன், தர்ஷன் என்று மூன்று ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

மேலும், இவர் குடும்பமாக 2017ஆம் ஆண்டிலிருந்து நியூஸிலாந்தில் வசித்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன்

நடிப்பில் ஆர்வம்

சினிமாவில் பாடல் பாடுவதில் மட்டும் இல்லாமல் அஜித்குமார் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த பூவெல்லாம் உன் வாசம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் கொடூர வில்லனாக நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன் - யார் இந்த யுகேந்திரன்?
பிக்பாஸ் வீட்டிற்குள் கொடூர வில்லனாக நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன் – யார் இந்த யுகேந்திரன்?

அதன் பின் அடுத்தடுத்து பட வாய்ப்புவர திருப்பாச்சி, மதுர, பகவதி போன்ற திரைப்படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்திருந்தார். அதுமட்டுமல்லாமல் கையோடு கை, பச்சை நிறமே, யுத்தம் செய் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

பிக்பாஸில் என்ரி
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யுகேந்திரன் போட்டியாளராக கலந்துக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மலேசிய வாசுதேவனின் மகன்

நேற்றைய தினம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட யுகேந்திரனுக்கு தொகுப்பாளர் கமல்ஹாசன் மலேசிய வாசுதேவனின் கண்ணாடி ஒன்றை பரிசாக கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினார்.

யுகேந்திரனுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அவரின் வெற்றிக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles