பிரபல ரிவியில் கடந்த 23ம் திகதி ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை, காதல், கொமடி என சில நாட்களை கடந்து சென்றுள்ளது.

ஈழத்து பெண் லொஸ்லியா தான் இருக்கும் இடத்தினை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்பவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்ததே. ஆனால் அப்படிப்பட்ட பொறுமையான பெண்ணையே நம்ம பிக்பாஸ் போட்டியாளர்கள் நேற்றைய தினத்தில் கோபப்பட வைத்துள்ளனர்.

சாக்ஷியின் நெற்றியில் முகேன் பொட்டு வைத்துவிடுகின்றார். இதனை அவதானித்த கவின் ரியாக்ஷனையும், அவர் பேசியதையும் நீங்களே பாருங்கள்… பிக்பாஸ் ஆரம்பித்த சில நாட்களிலேயே காதல் மலர்ந்துள்ளது பார்வையாளர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here