பிக்பாஸ் வீட்டிற்குள் கம்பீரமாக வந்த விக்ரமனை கதிகலங்க வைத்த விருந்தினர்! வேற லெவல் காணொளி (Video)

பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்த குயின்ஷி கம்பீரமாக வந்த விக்ரமனை கதிகலங்க வைத்த காட்சி ட்ரெண்டங்காகி வருகின்றது.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

கடந்த வாரம் ரச்சிதா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், இந்த வாரம் வெளியேறும் நபர், ஷிவின் அல்லது மைனா நந்தினியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த 6 போட்டியாளர்களின் அமுதவானன் முதல் ஃபைனலிஸ்டாக சென்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸிலிருந்து வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸிற்குள் வந்துள்ளனர்.

பொதுவாக வீட்டிற்கு விருந்தினர் வரும் போது பாட்டு ஒலிக்கும். ஆனால் இங்கு குயின்ஸி மிகவும் சைலண்டாக வந்துள்ளார். குயின்ஸியின் வேண்டுகோளை ஏற்று பிக்பாஸ் செய்த செயலால் விக்ரமன் கதிகலங்கி போயுள்ளார்.

பேட்டரி மாற்றும் அறைக்கு எதார்த்தமாக சென்ற விக்ரமன் உள்ளே குயின்ஸி இருப்பதைக் கண்டு கடும் ஷாக் அடைந்துள்ளார்.

அதன் பிறகு வெளியே வந்த குயின்சியிடம் “ஏம்மா இப்படி பண்ற?” என சிரித்தபடியே கைகுலுக்குகிறார். அப்போது பிக்பாஸ்,”குயின்சி வெல்கம் பேக்” என்கிறார். அதற்கு குயின்சி புன்னகைத்தபடி நன்றி கூறி வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles