புதிய விதிமுறைகள் அறிமுகம்: பிக் பாஸ் 6 ல் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் Promo Video

Bigg Boss Tamil 6: முந்தைய சீசன்கள் போல இல்லாமல் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் 6ம் சீசன் முதல் நாளிலேயே கடுமையான டாஸ்குகள் தொடங்கி இருக்கிறது.

பிக் பாஸ் 6

பிக் பாஸ் 6ல் இந்த முறை பல்வேறு விதிகள் மாற்றப்படும் என முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் வந்திருக்கிறது.

புதிய மாற்றம்

முன்பெல்லாம் weekly task மூலமாக தான் luxury budget வழங்கப்படும், அதை வைத்து எல்லா போட்டியாளர்களும் வேண்டிய பொருட்களை வாங்கி கொள்வார்கள்.

ஆனால் இந்த சீசனில் Luxury Budget டாஸ்க் தனியாக நடத்தப்படும் என்றும் அது எல்லாமே தனிநபர் டாஸ்க் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதில் ஒரு போட்டியாளர் பெறும் புள்ளிகளை வைத்து அவர்கள் வேண்டிய பொருட்களை பெற்று கொள்ளலாம் என பிக் பாஸ் முந்தைய சீசன் போட்டியாளர்கள் டிவியில் வந்து அறிவித்து இருக்கிறார்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles