பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறுவது இவரா? எதிர்பார்க்காத ட்விஸ்ட்

Date:

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களில் ஒருவர் மக்கள் அளிக்கும் வாக்கில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார் என்பது தெரிந்ததே.

- Advertisement -

அந்த வகையில் இந்த வாரம் அசீம், தனலட்சுமி, கதிரவன், ராம், அமுதவாணன், மணிகண்டன் மற்றும் ராபர்ட் ஆகிய 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

இதில் டேஞ்சர் ஜோனில் அமுதவாணன், ராம், ராபர்ட் மற்றும் மணிகண்டன் ஆகிய நால்வர் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின் படி ராபர்ட் மாஸ்டர் இந்த வாரம் வெளியேறுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

சோகத்தில் ரச்சிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், ரக்சிதாவை ஒருதலையாக காதலித்து அவர் பின்னே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார். மேலும் வீட்டிற்குள் இருக்கும்போது, இந்த வாரம் தான் வெளியேறிவிடுவதாக ரச்சிதாவிடம் அடிக்கடி கூறிவந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வாரம் அவர் வெளியேறியுள்ளார் என்று தெரியவந்துள்ள நிலையில், ரச்சிதா இனிமேல் நிம்மதியாக பிக்பாஸ் வீட்டில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தனக்கு கேன்சர் இருப்பதாக கூறிய ராபர்ட் மாஸ்டர் வெளியே வந்ததும் மருத்துவமனைக்கு செல்வாரா என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Share post:

Subscribe

Popular

More like this
Related

நீ தாண்டா ஜல்லிக்கட்டு முடிஞ்சா என்ன முட்டு… அழகான REACTION கொடுத்து இளைஞர்களை காலி செய்த ஜனனி (வீடியோ)

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி.ஸ்ரீலங்காவை...

பிக் பாஸ் வீட்டில் 105 நாட்களுக்கு மேல் இருந்த 3 போட்டியாளர்களின் முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக பைனலுக்கு சென்ற விக்ரமன், ஷிவின்...

பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் இந்த வாரம் பிக்பாஸ் 6 வீட்டைவிட்டு வெளியேறப்போவது இவரா?

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப்போகிறது. கடந்த...

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் குட்டைய குழப்பிய கமல்! குறும்படம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள் (வீடியோ)

பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்துவை கமல் அவர்கள்...

பிக்பாஸ் வீட்டிற்குள் கம்பீரமாக வந்த விக்ரமனை கதிகலங்க வைத்த விருந்தினர்! வேற லெவல் காணொளி (Video)

பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வந்த குயின்ஷி கம்பீரமாக வந்த விக்ரமனை கதிகலங்க...

பிக் பாஸ் வீட்டில் காதல் வலையில் சிக்கிய சிவின்! டைட்டில் வின்னர் வாய்ப்பை இழப்பதற்கு இது தான் காரணமாம்.. (வீடியோ)

பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களாக இருக்கும் சிவின், கதிரவனை காதலித்து...
error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link