bigg boss home interior 2022 பிக் பாஸ் 6 வீட்டின் வியக்கவைக்கும் புகைப்படங்கள்
பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் 6ம் சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்க இருக்கிறது.
அதில் போட்டியாளார்களாக பல சர்ச்சை பிரபலங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற சீசனில் பெரிய ரேட்டிங் கிடைக்கவில்லை என்பதால் இந்த முறை பல பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

அக்டோபர் 9, ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட பிக் பாஸ் வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.





