பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேஷன் இவர்தான்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது 9 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் 8 போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாமினேசன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் செய்யப்பட்டு வரும் நிலையில்

இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றவர் மணிகண்டன் என்பதால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து பிக் பாஸ் வீட்டில் மொத்தம் எட்டு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களில் நான்கு போட்டியாளர்கள்

இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்றும் அவர்களில் ஒருவர் இந்த சீசனின் டைட்டில் பட்டத்தை வெல்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles