விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 6 முடிவுக்கு வரப்போகிறது. கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி 100 நாட்களை எட்டிவிட்டது.
பிக்பாஸ்
விரைவில் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் கடைசி நாள் வரப்போகிறது, அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங், யார் 6வது சீசன் பட்டத்தை வெல்லப்போவது என்ற விவரத்தை அரிய ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடைசியாக பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து ADK வெளியேறி இருந்தார்.
பணப்பொதியை எடுக்கும் அந்தவொரு போட்டியாளர்
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டிலுள்ள ஃப்னலிஸ்ட்போட்டியாளர்களுக்கான பணப்பொதி வைக்கப்பட்டுள்ளது. இந்த பையை யார் எடுத்துக் கொண்டு வெளியேறுவார் என வெளியேறிய போட்டியாளர்களின் பரபரப்பு நிலை அதிகரித்துள்ளது.
மேலும் இந்த பையை கதிரவன் அல்லது சிவின் எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.
புதிய அப்டேட்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாட்களில் பணப்பெட்டி வைப்பது வழக்கம். இந்த முறையும் அப்படி ஒரு பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கதிரவன் எடுத்த செல்ல வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் மற்றும் இரண்டாவது இடத்தை அசீம் மற்றும் விக்ரமன் பிடிப்பது உறுதி என்கின்றனர்.



