கொய்யா ஜூஸ்… கொட்டிகிடக்கும் நன்மைகள் – கூடவே பெண்களுக்கும் ரொம்ப நல்லதாம்!

கொய்யா ஜூஸ்... கொட்டிகிடக்கும் நன்மைகள் - கூடவே பெண்களுக்கும் ரொம்ப நல்லதாம்!
கொய்யா ஜூஸ்… கொட்டிகிடக்கும் நன்மைகள் – கூடவே பெண்களுக்கும் ரொம்ப நல்லதாம்!

பழங்களை அடிக்கடி சாப்பிடுவது உடலுக்கு நன்மையளிக்கும். அதே நேரத்தில் இந்த கோடை காலத்தில் பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கும் கூடுதல் நன்மை கிடைக்கும். அந்த வகையில், கொய்யா பழத்தில் கிடைக்கும் நன்மைகளை இதில் பார்க்கலாம்கொய்யா பழங்களை ஜூஸாக போட்டு குடிப்பது ஒரு புறம் இருந்தாலும், கொய்யா சுவையான மற்றும் ஊட்டச்சத்து மிகுந்ததாகும். இதில் குறைவான கலோரிகள், அதிக ஃபைபர் இருப்பதால் இதனை உணவில் சேர்த்துக்கொள்வதும் நன்மையளிக்கும்.

கொய்யா பழம் மட்டுமின்றி அதன் இலையும் கூட மருத்துவ குணம் நிறந்தது. எனவே, கொய்யா பழத்தை உதாசினப்படுத்தாமல் அதனை சாப்பிட்டு உடல்நலனை பேணவும். தற்போது அதனை ஜூஸ் போட்டுக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் காணலாம்.

சருமம் ஜொலி ஜொலிக்கும்: அனைத்து பழங்களை போலவே கொய்யாவிலும் வைட்டமிண்கள், ஆண்டிஆக்ஸிடண்ட்கள் இருப்பதால், உங்களின் சருமத்தை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். இதனால், வயதாகும் தோற்றம் தள்ளிப்போகும், தோலில் சுருக்கங்கள் தென்படாது.

உடல் எடை குறையும்: ஒரு முழு கொய்யா பழத்திலும் 37 கலோரிதான் உள்ளது. மேலும், ஃபைபரும் தேவையான அளவில் இருப்பதால் பசிக்கும்போது ஸ்நாக்ஸாகவும் கொய்யா பழத்தை சாப்பிடவும்.

செரிமானம் சீராகும்: கொய்யா பழ ஜூஸை ஃபைபர் அதிகம் இருப்பதால் உங்களின் செரிமானமும் சீராக இருக்கும்.

பெண்களின் கவனத்திற்கு: கொய்யா ஜூஸை குடிப்பதன் மூலம், மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி கட்டுப்படுத்தும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles