இவர்தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. இதோ உறுதியாக தகவல்

இவர்தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. இதோ உறுதியாக தகவல்
இவர்தான் பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர்.. இதோ உறுதியாக தகவல்

நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா, பூர்ணிமா மற்றும் விசித்ரா மூவரும் இணைந்த பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், டைட்டில் வின்னர் யார் என்கிற தகவலை இவர்கள் பகிர்ந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 7:

வெளிநாட்டில் நடைப்பெற்று வந்த ‘பிக் பிரதர்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை காெஞ்சம் வேறு மாதிரி மாற்றி, இந்தியில் ‘பிக்பாஸ்’ என்ற ஷோவை 2007ஆம் ஆண்டு ஆரம்பித்தனர். இதனை, கடந்த சில வருடங்களாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு, தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழில் மட்டுமன்றி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்து. தமிழைப்பொறுத்தவரை கமல்ஹாசன் ஆரம்ப சீசனில் இருந்து தற்போது வரை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் போட்டியின் 7வது சீசன் (Bigg Boss 7 Tamil), கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதில், மக்களுக்கு தெரிந்த சில முகங்கள் களமிறங்கினாலும், பலருக்கும் தெரியாத சில டிஜிட்டல் முகங்களும் இதில் போட்டியாளர்களாக நுழைந்தனர். தற்போது இப்போட்டி இறுதிக்கட்டம்நெருங்கி வருவதையொட்டி, முக்கிய போட்டியாளர்கள் என்று கருதப்பட்ட சிலரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் நடந்துள்ளது:

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஏற்கனவே இந்த இல்லத்தில் 10 பேர் போட்டியாளர்களாக இருந்தனர். அதனால், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளதால், தற்போது 8 பேர் எஞ்சியுள்ளனர். இதில், முதல் ஆளாக வெளியேறிவர் ரவீனா தஹா. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சிறந்த பாேட்டியாளராக விளங்கினார். இந்த நிலையில், 90 நாட்களுக்கு பிறகு, இவர் இப்பாேட்டியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டுள்ளார் (Raveena Daha Evicted).

பிக்பாஸ் போட்டியில் இருந்து இந்த வாரம் இரண்டாவது ஆளாக வெளியேறியவர், நிக்ஸன். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்த இவருக்கு ரசிகர்கள் குறைவான வாக்குகளை அளித்ததால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் (Nixen Evicted).

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர் தான்:

இந்நிலையில் தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே நடைபெற்றது. இதில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் நபராக பைனலுக்கு தேர்வாகியுள்ளார் விஷ்ணு. இன்னும் 2 வாரங்கள் மீதம் இருக்கும் பட்சத்தில் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள். இதில் நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா, பூர்ணிமா மற்றும் விசித்ரா மூவரும் இணைந்த பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதில், கண்டிப்பாக பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை என மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் கூறுகிறார்கள். அது எப்படி என்ன காரணம் என விசித்ரா கேட்க, அதுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என பூர்ணிமா கூறுகிறார்.

இதோ வைரலாகும் வீடியோ:

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles