பாகுபலி படத்தின் மூலம் ஒட்டு மொத்த திரையுலகமும் தெலுங்கு சினிமாவை திரும்பி பார்த்தது. அப்படி அதில் நடித்தவர்களுக்கு இந்தியா முழுதும் பேர் கிடைத்தது.
இதில் வில்லனாக மிரட்டியவர் ராணா. இவருக்கு இதை தொடர்ந்து தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் ராணா இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு இந்த பெண் யெஸ் சொல்லிவிட்டார் என ஒரு அறிவிப்பை வெளியிட அதை தொடர்ந்து அவருக்கு ஒரே வாழ்த்துகள் தான்.
அந்த பெண் யார் என்பதை நீங்களே பாருங்க..
And she said Yes 🙂 ❤️ pic.twitter.com/iu1GZxhTeN
— Rana Daggubati (@RanaDaggubati) May 12, 2020



