பிக்பாஸ் முடிந்ததும் பேசிக்கலாம்! இப்போ மாட்டிக்காத… இலங்கை பெண்ணிடம் அமுதவானன் பேசியது என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனியும், அமுதவானனும் பேசியுள்ள விடயம் ரசிகர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ்
பிரபல ரிவியில் 21 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 9ம் தேதி ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் வார நாட்களில் செய்யும் சண்டை, விளையாட்டு அனைத்தையும் குறித்து கமல்ஹாசன் வார இறுதி நாட்களில் கலந்துரையாடுவார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அமுதவானனின் பகடைக்காயாக இருக்கிறாரா ஜனனி என்ற கேள்வியை விக்ரமனியிடம் கமல் கேட்டார்.

அப்போது சக போட்டியாளர்கள் ஜனனியை விளையாட விடாமல் பாதுகாப்பதாக அமுதவானன் மீது குற்றச்சாட்டு வைத்தனர். இதற்கு ஜனனி தன்னை யாரும் பகடைக்காயாக வைத்துக்கொள்ளவில்லை என்று பதிலளித்தார்.

ஜனனி அமுதவானன்

இந்நிலையில், அமுதவானட் வெளியே ஜனனி பேசிக்கொண்டிருக்கையில், அமுதவானன் ஜனனியிடம், நான் உன்னை விளையாட விடாமல் பகடைக்காயாக வைத்திருக்கிறேன் என்று கேள்வியை எழுப்பினார்.

இதற்கு ஜனனி நீ என்னை பிடித்து வைத்துவிட்டா இருக்கா? தனக்கு விருப்பம் இருந்தால் மற்றவர்களிடம் பேசப்போகிறேன்… நீங்க என்னை யாரிடமும் பேசக்கூடாது எனக் கூறவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து அமுதவானன் பேசுகையில், இங்கு உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்… அதற்காகவே சொல்றேன்… எதுவாக இருந்தாலும் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்று பேசிக்கொள்ளலாம். நீ சரியாகவே நடந்து கொள்கிறாய்… யாரிடமும் மாட்டிக்காத என்றும் தன்னால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று கூறியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles