பிக் பாஸ் அமீர் – பாவனி திருமண தேதி.. மகிழ்ச்சியுடன் கூறிய ஜோடி

பிக் பாஸ் அமீர் - பாவனி திருமண தேதி.. மகிழ்ச்சியுடன் கூறிய ஜோடி
பிக் பாஸ் அமீர் – பாவனி திருமண தேதி.. மகிழ்ச்சியுடன் கூறிய ஜோடி
பிக் பாஸ் அமீர் – பாவனி திருமண தேதி.. மகிழ்ச்சியுடன் கூறிய ஜோடி

அமீர் – பாவனி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போதே இருவருக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கப்பட்டது.பின் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபின், இருவரும் காதலிப்பதாக அறிவித்தனர். இதன்பின் எப்போது திருமணம் என அமீர், பாவனி இருவரிடமும் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.ஆனால், இதுவரை எந்த ஒரு தகவலையும் தங்களது திருமணம் குறித்து இருவருமே தெரிவிக்கவில்லை. சமீபத்தில் பேட்டி ஒன்றில் அமீர் – பாவனி கோடியாக கலந்துகொண்டனர். அப்போது தங்களது திருமண தேதியை கூறினார்கள்.

திருமண தேதி

இந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடக்கும் என அமீர் – பாவனி கோடி கூறியுள்ளனர். இவர்களுடைய திருமணத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. பலரும் தங்களது வாழ்த்துக்களையும் இந்த காதல் ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles