விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சியளித்த விமான பணி பெண்கள்

நடிகர் விக்ரம் விமானத்தில் பயணிப்பதை தெரிந்துக் கொண்ட பணி பெண்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். #Vikram #ChiyaanVikram

விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விஜய் சந்தர் இயக்கிய இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் விக்ரமுடன், பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விக்ரமுக்கும் விமான பணி பெண்கள் இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள். விமானத்தில் விக்ரம் பயணிப்பதை அறிந்த பணி பெண்கள், அவருக்கு இந்த விமானத்தில் பயணிக்கும் மிகவும் திறமையான சூப்பர் ஸ்டார் வினோத் விக்ரமுக்கு நன்றி என்று வாழ்த்து கூறி இனிப்பு மற்றும் ஜூஸ் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு விக்ரம் நன்றி தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles