12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்… வாழ்க்கையில் உச்சம் தொடும் ராசிகள்

12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்... வாழ்க்கையில் உச்சம் தொடும் ராசிகள்
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்… வாழ்க்கையில் உச்சம் தொடும் ராசிகள்

ஜோதிடத்தில் குரு பகவான், வாழ்க்கையில் அதிர்ஷ்டம், திருமணம், செல்வ வளம் மிகுந்த வாழ்க்கை போன்றவற்றை அருளும் காரனியாக கருதப்படுகிறார். மீனம் மற்றும் தனுசு ராசியின் அதிபதியாக விளங்கும் குருபகவான் அருள் இருக்கும் ஜாதகர், வாழ்க்கையில் வெற்றியின் புதிய பரிமாணத்தை தொட்டு, உச்சத்திற்கு செல்கிறார். இந்நிலையில், குரு பெயர்ச்சி மற்றும் சுக்கிரன் பெயர்ச்சியினால் , உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம் , சில ராசிகளுக்கு, வாழ்க்கையில் மகிழ்ச்சி, நிம்மதி, ஆடம்பர வசதிகள் என அனைத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

கஜலட்சுமி ராஜயோகம் :

கஜலட்சுமி ராஜயோகம் 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. மே மாதம் ஒன்றாம் தேதி குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்நிலையில் மே 19ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் ரிஷப ராசியில், சுக்கிரனும் குரு பகவானும் இணைகிறார்கள். 12 ஆண்டுகளுக்குப் பின், உருவாகும் இந்த கஜலட்சுமி ராஜயோகம் யாருக்கெல்லாம், அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேஷம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள்:

கஜலட்சுமி ராஜயோகத்தால் மேஷ ராசிகள், வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். அதன்மூலம், வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகும். மனதில் , புத்துணர்ச்சியும் தெளிவும் இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உண்டு.

கடக ராசிக்கு உண்டாகும் பலன்கள்:

கஜலட்சுமி ராஜயோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு, முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் ஆர்வம் மேலிடும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. இதனால் வருமானமும் அதிகரிக்கும். வேலை கிடைக்காமல், மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்போருக்கு, வேலை வாய்ப்பு மூலம் நிம்மதி கிடைக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள்:

சிம்ம ராசிகளுக்கு, நிம்மதியான காலம் பிறக்கும், வேலை வாய்ப்பு தேடி வந்தவர்களுக்கு, பெரிய நிறுவனங்களில் வேலை வாய்ப்பு உண்டாகும். குடும்பத்திலிருந்து முழு ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வீட்டில் சுபகாரியம் நடக்கும் வாய்ப்பு உண்டு.. பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:

துலாம் ராசிக்காரர்களுக்கு, கஜலட்சுமி ராஜயோகம் மூலம், தடைபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் இடையே நல்லிணக்கம் இருக்கும். திருமண தடைகள் நீங்கி, திருமணம் கைகூடி வரும். தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள், சிறந்த வகையில் தேர்வு எழுதி வெற்றி பெறுவார்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:

தனுசு ராசிகளுக்கு , இதுநாள் வரை சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவார்கள். வேலை வாய்ப்பு மூலம் மனதிற்கு நிம்மதி கிடைக்கும். பண வரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கைக்கு வராமல் இருந்த பணமும் கைக்கு வரும். இதனால் நிதிநிலை மேம்படும்.. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles