10 ஆண்டுக்குப் பிறகு, அபூர்வ சேர்க்கை, 3 ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம்

10 ஆண்டுக்குப் பிறகு, அபூர்வ சேர்க்கை, 3 ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம்
10 ஆண்டுக்குப் பிறகு, அபூர்வ சேர்க்கை, 3 ராசிகளுக்கு கோடீஸ்வர குபேர யோகம்

சுக்கிரன் சூரியன் சேர்க்கை பலன்கள் 2024: ஜோதிட சாஸ்திரப்படி வருகிற பிப்ரவரி 13 ஆம் தேதி கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். அதேசமயம் மார்ச் 7 ஆம் தேதி, செல்வத்தை அளிப்பவராகிய சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இதன் காரணமாக கும்ப ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியனின் சேர்க்கை உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த பலன் அனைத்து ராசிகளிலும் இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் செல்வ செழிப்பைப் பெருகக்கூடிய மூன்று ராசிகள் உள்ளன. மேலும் சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆசிர்வாதத்தால் ஒவ்வொரு செயலிலும் வெற்றி கிடைக்கும். எனவே இந்த ராசிக்காரர்கள் எவை என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

துலாம்

விருச்சிக ராசியினருக்கு சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் அற்புதமான பலனைத் தரும். ஏனெனில் இந்த சேர்க்கை உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். செல்வாக்கு மிக்க நபர்களை சந்திப்பீர்கள், உங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். கிரகங்களின் சுப சேர்க்கையால், துலாம் ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், உங்கள் காதல் உறவு தொடர்ந்தால், அதில் நீங்கள் வெற்றி பெறலாம். மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனத்தில் சீட்டு கிடைக்கும்.

விருச்சிகம்

சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த சேர்க்கை விருச்சிக ராசியின் நான்காம் வீட்டில் நடக்கப் போகிறது. எனவே பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். வசதிகளும் அதிகரிக்கும். வாகனம் மற்றும் சொத்து வாங்கலாம். ரியல் எஸ்டேட், சொத்து, மருத்துவம் மற்றும் ஹோட்டல் தொடர்பான பணிகளில் இருக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இந்த நேரத்தில், உங்கள் தாயுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும். தாயாரின் உதவியால் பணம் கிடைக்கும்.

மகரம்

சூரியன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த சேர்க்கை பணம் மற்றும் பேச்சு வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் நீங்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். அதேபோல் உங்களது பேச்சினால் மக்கள் ஈர்க்கப்படுவார்கள். புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள், வருமான ஆதாரங்களை பெறுவீர்கள், பொருளாதார நிலைமை முன்பை விட மேம்படும். நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles