Thursday, March 28, 2024

Top 5 This Week

Related Posts

ஒல்லி பெல்லி.. விஜய் பாட்டுக்கு செம ஆட்டம் போட்ட அதிதி ஷங்கர்! வைரல் வீடியோ

நடிகை அதிதி ஷங்கர் கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும் அதிதி ஷங்கர் விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக சில வாரங்களுக்கு முன்பு செய்தி பரவியது. ஆனால் அது வதந்தி என அதிதி விளக்கம் கொடுத்தார்.

- Advertisement -

டான்ஸ் வீடியோ
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் அதிதி ஷங்கர் தொடர்ந்து கிளாமராக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

- Advertisement -

Contact Now!

தற்போது நண்பன் படத்தில் வரும் பாட்டுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அவர். அது வைரல் ஆகி வருகிறது. இதோ..

- Advertisement -
நண்பர்களுடன் பகிருங்கள்:
- Advertisement -

Popular Articles

error: Content is protected !!

இன்றைய ராசிபலன்கள் 

தினந்தோறும் 12 ராசிக்கும் நட்சத்திரங்களுக்கும் முழுமையான பலன்கள்.

Today Rasi Palan in Tamil - இன்றைய ராசி பலன், நல்லநேரம் - Nalla Neram Todaytoday-rasi-link