ஆங்கில பத்திரிக்கைக்காக புதிதாக நடிகை அடா ஷர்மா கொடுத்த அரை நிர்வாண போஸ்- புகைப்படம் இதோ

நடிகைகள் மாடர்ன் உடைகள் அணிவதில் இப்போது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். படத்திற்கும் சரி, தனியாக நிகழ்ச்சிகள் போவதற்கும் சரி தங்களுக்கு என்று தனியாக ஆடை வடிவமைப்பாளரை வைத்திருக்கிறார்கள்.

அப்படி எந்தெந்த நாயகிகளுக்கு யார் ஆடை வடிவமைப்பு செய்கிறார்கள் என்பது நாம் அறிந்தது தான். சமீபகாலமாக நடிகை அடா ஷர்மா விதவிதமாக உடைகள் அணிந்து அந்த புகைப்படத்தையும் வெளியிடுகிறார். தலைமுடியை யாரும் யோசிக்காத ஒரு வண்ணத்தில் கலர் செய்து டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.

புகைப்படத்தை புகழ்ந்தாலும் சில ரசிகர்களுக்கு முகம் சுழிக்கவும் வைத்திருக்கிறது. இந்த நேரத்தில் அவர் ஆங்கில பத்திரிக்கைக்கு அரை நிர்வாண போஸ் ஒன்று கொடுத்துள்ளார், அப்புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles