ஆண்களே.. காதலித்தால் சிம்ம ராசி பெண்களை காதலிங்க! வாழும் போதே சொர்க்கம்தான்

சிம்ம ராசி உடையவர்கள் எப்போதும் பெருமையுடன், சற்று மூர்க்கத்தனமாக இருப்பார்கள என நம்பப்படுகிகிறது.

ஆனால் நாம் பார்ப்பதை தாண்டி அவர்களிடம் இன்னும் பல பண்புகள் உள்ளது. அந்த வகையில் சிம்ம இராசி பெண்களுக்கு என்று ஒருமித்த சில பொதுவான குணாதிசயங்கள் இருக்கின்றன.

இவை காதலில் எப்படி இருக்கிறது. இதனால், இவர்களை காதலிக்கும் ஆண்களுக்கு என்ன நன்மை என்பவை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சந்திப்பவர்களில் மிகவும் நேர்மை மிக்கவர்களாக இருப்பார்கள் சிம்ம ராசிக்காரர்கள். உங்களுக்கு சிம்ம ராசி நண்பர் இருந்தால், அனைத்து கஷ்டத்திலும் அதற்காக அவர்கள் வாழ்க்கையையே கொடுப்பதை நீங்கள் காணலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் காதலை நாடகத்தனமாக நடப்பார்கள். தங்கள் காதலை பெருமையாக எண்ணி காதலை காதலிப்பார்கள்.

மிகவும் வெளிப்படையாக இருக்கும் அவர்கள் அன்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள். அதனால் அவர்களுடன் பார்டிக்கு சென்றால் மிகவும் கொண்டாட்டமாக இருக்கும்.

சுய கௌரவம் இல்லாத சிம்ம ராசிக்காரர்களை பார்ப்பது அரிது. சிங்க கூட்டம் என்றாலே தற்பெருமை நிறைந்த ஒன்று தானே.

உணர்ச்சி ரீதியில் அவர்களை மிஞ்ச முடியாது. அது பணம், காதல் அல்லது பழி உணர்வு என்று எதுவாகவும் இருக்கலாம்.

ஆட்களாக இருந்தாலும் சரி, பொருட்களாக இருந்தாலும் சரி, சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்திலும் அருமையான விருப்பம் இருக்கும். மற்றவர்களை காட்டிலும் அவர்கள் சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள்.

பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் காந்த சக்தியுடன் இருப்பதால், எங்கு சென்றாலும் அனைவரையும் ஈர்க்கும் பண்பை பெற்றிருப்பார்கள். அறைக்குள் அவர்கள் நுழைந்தாலே மற்றவர்களின் பார்வை அவர்களை நோக்கி திரும்பும்.

அவர்களின் திடமான குணாதிசயம் அவர்களை நல்ல தலைவரின் இடத்தில் அமர வைக்கும். ஒரு சின்ன குழுவிற்கு தலைவனாக நியமித்தாலும் சரி, அல்லது நிறுவனத்தின் தலைவராக நியமித்தாலும் சரி, தங்களை நேர்மையுடன் பின்பற்றும் கூட்டத்தை பெற்றிருப்பார்கள்.

முக்கியமாக வலுவான அறிவுரைகளை வழங்குவார்கள். ஆம், சற்று நாடகத்தனமாக தான் இருப்பார்கள். ஆனால் அவர்களின் வார்த்தைகளில் சத்தியம் இருக்கும்.

இருப்பினும் அவர்களுடன் தகராறில் ஈடுபடக் கூடாது. காரணம் அவர்களின் கோபம் நிலையாக இருக்காது. அது அவர்கள் வழியில் செல்லும் அனைத்தையும் நாசப்படுத்திவிடும். சிம்ம ராசிக்காரர்களை கோபப்பட வைத்தால், சத்தம் போடாமல் நழுவி விடுங்கள்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles