96 படத்திற்கு கிடைத்த வரவேற்பால் நாயகியான கவுரி கிஷன்

96 படத்தில் திரிஷாவின் இளமை தோற்றத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த கவுரி கிஷன் அடுத்ததாக மலையாள திரையுலகில் நாயகியாக அறிமுகமாக உள்ளார்.

96 திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரமாக திரிஷா ஏற்படுத்திய தாக்கத்துக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தியவர் ‘குட்டி திரிஷா’வாக நடித்த கவுரி கிஷான். அந்தப் படத்தில் நடித்த அத்தனை கேரக்டர்களுமே அவர்களது சிறிய வயதில் அனைவரையும் ஈர்த்தனர்.

அந்த வகையில் குட்டி திரிஷாவாக நடித்த கவுரி கிஷானுக்கு அடுத்த திரைப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அடுத்ததாக மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகவிருக்கிறார்.

Gowri Kishan Malayalam Debut2. L thinatamil |

பிரின்ஸ் ஜாய் இயக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சன்னி வெய்னுக்கு ஜோடியாக கவுரி நடிக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது ‘96 படத்துக்கு கிடைத்த வரவேற்பால் கதைகளை கவனமாக தேர்வு செய்கிறேன். இந்த படமும் 96 படம் போல நமது வாழ்க்கைக்கு நெருக்கமான படமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles