கவின், லொஸ்லியாவின் காதல் விவகாரம் கமல் கூறியும் மிகவும் சீரியசாகவே சென்ற கொண்டிருக்கின்றது. நேற்றைய டாஸ்க்கில் கூட இவர்களின் காதல் கதையை விட்டுவைக்காமல் வனிதா பயங்கரமான கேள்விகளைக் கேட்டார்.
இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவின் தனது முன்னாள் காதலி குறித்து அது தோல்வியில் முடிந்தது குறித்தும் கூறியுள்ளார்.
இதனை கேட்ட லொஸ்லியா மௌனத்தில் தலைகுனிந்துள்ளார். லொஸ்லியா எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.



