ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் காரணமா? #Sridevi

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் காரணமா?

உடல் நலம் மீது அதிக கவனம் செலுத்திய நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது காரணமாக இருக்கக்கூடுமோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது. சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் சென்று இந்தி திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் ஆனார். தனது காந்தக் கண்களால் ரசிகர்களை கவர்ந்தார். திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

உடல்நலம்
ஸ்ரீதேவி உடல்நலம் மீது அதிக கவனம் செலுத்தி வந்தார். ஜிம், யோகா, டயட், நீச்சல், டென்னிஸ் என்று பிசியாக இருந்தார் ஸ்ரீதேவி. 54 வயதானாலும் இன்னும் இளமையாக உணர்வதாக தெரிவித்தார்.

உதடுகள்
கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றபோது ஸ்ரீதேவி தனது மூக்கு மற்றும் உதடுகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகூட்டினார். நல்லா இருந்த மூக்கை ஸ்ரீதேவி ஏன் இப்படி கெடுத்துக் கொண்டார் என்று பலரும் அப்போது ஆதங்கப்பட்டனர்.

அதிர்ச்சி
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ரீதேவி தனது கணவர் போனி கபூருடன் கலந்து கொண்டார். அப்போது அவரது முன்னழகு வழக்கத்தை விடவும் பெரிதாக காணப்பட்டது. அதனால் அவர் அறுவை சிகிச்சை மூலம் முன்னழகை பெரிதாக்கியதாக பேச்சு கிளம்பியது.

அண்மை
ஸ்ரீதேவி கடந்த மாதம் உதடுகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக செய்திகள் வெளியாகின. பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரின் உதடுகள் விகாரமாகிவிட்டதாகக் கூறி ஒரு புகைப்படம் தீயாக பரவியது.

இதுவா?
அழகை மேலும் மெருகூட்ட ஸ்ரீதேவி செய்த பிளாஸ்டிக் சர்ஜரிகள் அவரது உடல்நலத்திற்கு கேடு விளைவித்துவிட்டதோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles