வெளிநாட்டில் வைரமுத்து இசை கச்சேரியில் சின்மயி அம்மா செய்த கேவலமான காரியம்- வெளிவந்த உண்மை

பாடகி சின்மயி தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டு வைக்கும் பெண்களின் பதிவுகளை டுவிட்டரில் ஷேர் செய்த வண்ணம் உள்ளார்.

அவர் ஆரம்பித்தது இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. குறிப்பாக வெளிநாட்டில் வைரமுத்து ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சியில் தான் அவர் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார். அந்த இசைக் கச்சேரியின் இசையமைப்பாளர் இனியவன் சின்மயி அம்மா குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

அந்த அம்மா வெளிநாட்டில் வொயின் அடித்து போட்ட ரகளையால் தான் அங்கு பிரச்சனையே. பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் என்ன இது என்று தலையில் அடித்துக் கொண்டனர். மாணிக்க விநாயகம் அவர்கள் எல்லாம் சின்மயி அம்மாவால் தெறித்து ஓடினர்.

அவர் ஒயின் அடித்து போட்ட ரகளை பெரிய பிரச்சனையாக இருந்தது என பேசியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles