விளம்பி ஆண்டில் எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
விளம்பி ஆண்டில் 12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வம்
மேஷம் – முருகன்
ரிஷபம் – பார்வதிதேவி
மிதுனம் – துர்க்கை, நவக்கிரகங்கள்
கடகம் – விநாயகர்
சிம்மம் – ஸ்ரீகிருஷ்ணர்
கன்னி – சிவபெருமான்
துலாம் – ஸ்ரீராமர்
விருச்சிகம் – மகாலட்சுமி
தனுசு – சனீஸ்வரர்
மகரம் – அனுமன்
கும்பம் – பைரவர்
மீனம் – சிவபெருமான்



