#10 Enradhukulla #Vijay Milton #Vikram
நடிகர் விஜய் கதையை தேர்வு செய்வதில் அதிகம் கவனம் செலுத்துவார். அதற்காக அவர் பல முன்னணி இயக்குனர்களிடம் கதை கேட்பதற்காக தொடர்ந்து நேரம் ஒதுக்குகிறார்.
சில வருடங்கள் முன்பு அவருக்காகவே 10 எண்றதுக்குள்ள படத்தின் கதையை எழுதி விஜய்யிடம் கதை சொன்னாராம் இயக்குனர் விஜய் மில்டன். அவரும் ஒருவிதமாக ஓகே என்று கூறினாராம். ஆனால் இயக்குனரின் முந்தைய படம் தோல்வி என்பதால் தயாரிப்பாளர் கிடைப்பதால் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் அதே கதையில் சீயான் விக்ரம் நடித்தார். இந்த படம் மோசமான விமரிசனங்கள் சந்தித்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


