‘விசுவாசம்’ பேய் படமா? – படக்குழு மறுப்பு

அஜித் நடிப்பில் உருவாகவுள்ள ‘விசுவாசம்’ பேய் படமாக உருவாகவுள்ளது என்று வெளியான தகவலுக்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

‘விசுவாசம்’ படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முழுமையாக அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட படக்குழு முடிவு செய்து பணிபுரிந்து வருகிறது.

இந்நிலையில், ‘விசுவாசம்’ பேய் படமாக உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிக்கவுள்ள முதல் பேய் படம் என்று சமூக வலைதளத்தில் அனைவரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து படக்குழுவினரிடம் கேட்ட போது, “உறுதியாக ‘விசுவாசம்’ பேய் படம் அல்ல. குடும்பப் பின்னணியில் உருவாகும் கமர்ஷியல் படமாகும். தனது கதாபாத்திரத்திற்காக அஜித், துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்” என்று தெரிவித்தார்கள்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முதன் முறையாக அஜித் படத்திற்கு இசையமைப்பாளராக இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2018 தீபாவளிக்கு ‘விசுவாசம்’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles