விசுவாசம் நயன்தாராவின் லேட்டஸ்ட் ஸ்பெஷல்! புகைப்படம் உள்ளே

0
717
nayanthara thinatamil

அஜித்துடன் நயன்தாரா தான் விசுவாசம் படத்தில் நடிக்கப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. ரசிகர்களுக்கு படு சந்தோஷம். மீண்டும் இவர்கள் இருவரும் இணைவது பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார்கள். ஹீரோயினை மையப்படுத்திய கதைகளும் அவருக்கு வெற்றியை கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் அவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்பது தெரிந்ததே. அவ்வப்போது இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தும்.

காதலர் தினம் என்றால் சொல்லவா வேண்டும். இருவரும் சேர்ந்து கொண்டாடிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. போட்டோவில் ஒரு விசயத்தை கவனித்தீர்களா?

விக்னேஷ், நயன்தாரா ஆகியோரின் பெயர் ஆங்கிலத்தில் முறையே V, N என துவங்கும். அவர்கள் அணிந்துள்ள T ஷர்ட்டில் அந்த எழுத்து பெரிதாக இடம் பெற்றுள்ளது.

nayanthara