90’ஸ் கிட்ஸ்கள் பெரும்பாலானோருக்கு கனவுகன்னியாக இருந்தவர் சிம்ரன். அவரது அழகின் தாக்கம் அதற்கு அடுத்த தலைமுறையினருக்கும் கொஞ்சம் இருந்தது உண்மை தான்.
ஆனால் அதற்குள் சிம்ரன் சினிமாவுக்கு விட்ட இடைவெளி அந்த தாக்கத்தை வளர விடாமல் செய்தது. இதனால் பல குழந்தைகளுக்கு இவரை அடையாளம் தெரியாமலேயே இருந்தது.
இப்போது மறுபடியும் ரீஎண்ட்ரி என்பது போல் ரஜினி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் சிம்ரன் பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுக்கும் அளவிற்கு சரிந்த தனது மார்க்கெட்டை பிடித்துள்ளார்.
அவர் ஹாட் செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கும் அந்த பத்திரிக்கையின் முகப்பு உங்களுக்காக..




