ரூ. 1000 கோடி பட்ஜெட் படத்தில் பிரபாஸ்- அதுவும் இவருடனா?

பிரபாஸ் ஒரே ஒரு படம் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர். பாகுபலி என்ற படத்திற்காக 5 வருடங்கள் உழைத்திருக்கிறார். இவரது நடிப்பு, புகழ் எல்லாமே படத்தால் உயர்ந்திருக்கிறது.

தற்போது பிரபாஸுக்கு 1000 கோடி பட பட்ஜெட்டில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது பாலிவுட்டில் மகாபாரதா என்ற படம் தயாராக இருக்கிறது, இதில் அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் வரும் அர்ஜுன் கதாபாத்திரத்துக்காக அமீர்கான், பிரபாஸை கேட்டுள்ளாராம், ஆனால் அவரோ இன்னும் பதில் அளிக்கவில்லையாம்.

முகேஷ் அம்பானி தயாரிக்கும் இந்திய சினிமாவின் பெரிய பட்ஜெட் படமான மகாபாரத படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles