ரஜினிக்கு வில்லன் விஜய் சேதுபதி?

ஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கப்போவதாக தகவல் பரவியது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்கிறது விஜய் சேதுபதி தரப்பு.

ரஜினி நடிப்பில் அனிருத் இசையமைக்க உள்ள கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவரது தரப்பில் விசாரித்தபோது, ”இப்போதைக்கு ’96’, ‘ஜுங்கா’, ‘சீதக்காதி’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட படங்களில்தான் விஜய் சேதுபதி கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி சார் படம் குறித்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது வரை அது, பரவிய தகவல்தான். படக்குழு சார்பில் தொடர்பு கொண்டால்தான், அதுபற்றி கருத்து கூறமுடியும்” என்றனர்.

மீண்டும் அரை நிர்வாணமாக நடிக்கிறாரா பூஜாகாந்தி

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles