ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்த பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளார்.

ஆயிஷா சவுத்திரி என்னும் 13 வயது சிறுமி நுரையீரல் தொடர்பான பல்மனரி ஃபைப்ரோசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். ஆனால் தனது சுயமுன்னேற்ற உரைகளால் நாடு முழுவதும் பிரபலம் ஆனார்.

துரதிருஷ்டவசமாக தனது 18 வது வயதில் மறைந்த ஆயிஷாவின் வாழ்க்கை இந்தியில் படமாக உள்ளது. இதில் ஆயிஷாவின் அம்மாவாக பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார். படத்துக்கு த ஸ்கை ஈஸ் பின்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆயிஷாவாக சைரா வாசிம் நடிக்க உள்ளார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட்டிலும் பிரபலமாக இருக்கும் பிரியங்கா சோப்ரா அம்மா வேடத்தில் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles