முகத்திற்கு ஃபேசியல் செய்ய போன இடத்தில் பிரபல நடிகை ரைசாவிற்கு நடந்த வி.ப.ரீ.தம்! வெளியான அ.தி.ர்.ச்சி புகைப்படம்

நடிகைகள் பலர் சினிமாவில் அறிமுகமாகி சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலே போதும் என்று பலர் சினிமாத்துறைக்கு வருவதுண்டு. அதை பயன்படுத்தி நல்ல நிலைக்கு வருவது சாதாரண விஷயம் கிடையாது.

அப்படி வந்தவர் தான் நடிகை ரைசா. இதையடுத்து சில படங்களில் நடித்ததன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு சென்று நடிகர் ஹரிஸ் கல்யாணோடு காதலில் இருந்து ச ர் ச்சையை ஏற்படுத்தினார்.

raiza-shocked-facial-thinatamil
raiza-shocked-facial-thinatamil

இதையடுத்து கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் பியார் பிரேமா காதல். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவராலும் பாராட்டு பெற்றார் பிக்பாஸ்மூலம் பிரபலமான ரைசா.

இந்தநிலையில் தற்போது தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு மருத்துவர் ஒருவரிடம் முக அழகுபடுத்த சென்றதாகவும் ஆனால் தற்போது முகம் இப்படி பதிவிட்டுள்ளார்.மேலும் தற்போது கால் செய்தால் அழைப்புகளை எடுக்காமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதைப்பார்த்த அதிர்ச்சியாகியுள்ளனர்.

raiza-facial-thinatamil
raiza-facial-thinatamil

மேலும் அந்த நபரை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்திக்கவும் பேசவும் மறுப்பதாகவும் அவரது உதவியாளர்களிடம் கேட்டபோது வெளியூர் சென்றுவிட்டதாக கூறுவதாகவும் ரைசா குற்றம்சாட்டியுள்ளார்.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles