மார்ச்சில் ஒரு காதலர் தினம்: ‘இஸ்பேட் ராஜாவின் ரிலீஸ் தினம்!

பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி காதலர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படமான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது

இந்த படம் கடந்த 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த படம் மார்ச் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதனை உறுதி செய்யும் வகையில் படக்குழுவினர் ரிலீஸ் தேதியுடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

irir 23219m |

ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மாகாபா ஆனந்த், பாலாசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையில் கவின்ராஜ் ஒளிப்பதிவில் பவன்ஸ்ரீகுமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படமும் ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles