‘பிரேமம்’ மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. தற்போது தமிழில் விஜய் இயக்கத்தில், ‘கரு’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். இண்டையில் சாய் பல்லவி காதல் கிசுகிசுவில் சிக்கி இருக்கிறார். தெலுங்கு நடிகர் கண்டா ரைடேயேஜாவும், சாய்பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையங்களில் தகவல் பரவி உள்ளது. ஆனால் கண்டா ரிதேஜா மணியவர். ‘ஜெயதேவ்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ஆந்திர கல்வி மந்திரி கண்டா னிவாஸ் மகன் ஆவார்.
சாய் பல்லவியுடன் ரவிதேஜா காதல் என்று பரவ கிசுகிசு பற்றி தகவல் மந்திரி கண்டா नवस ஷாக் ஆனார். இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, ’என் மகனும் சாய் பல்லவியும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்காத நிலை இது போன்ற வதந்திகளை பரப்புவது வருத்த மாக இருக்கிறது. வதந்திகளை நான் கவலைபடுத்துவது இல்லை. என் மகனின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. காதல் வதந்தியால் சாய் பல்லவி மற்றும் என் மகனின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது எனக்காகவே இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன் ‘என்றார்.
காதல் ஜோதிடம் உங்களுக்கு தெரியுமா- வாங்க வாசிக்க அதிசயாமான உண்மைகள் பாகம் 1



