பிரபல ரிவியில் நடுவருடன் ஜுலி ஆடிய நடனம்… வைரலாகும் ரொமான்ஸ் காட்சி

பிரபல ரிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த மக்களின் வெறுப்பினை சம்பாதித்தவர் தான் ஜுலி.
அதன்பின்பு கலா மாஸ்டரால் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளியாக அறிமுகமானார். அதன் பின்பு சில படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் கோகுல் மாஸ்டருடன் நடனமாடிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
ஒருபுறம் ஜுலி தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும், இவர் செய்யும் ஒவ்வொரு விடயங்களையும் நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு தான் வருகின்றனர்.

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் – ரகுல் பிரீத்திசிங்

Hot this week

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் அதிகம் – முழு தினபலன்

இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026 இன்றைய ராசிபலன் படி, 2026 ஆம்...

Tamil Trending News

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்… உங்க ராசி இருக்கா?

கேதுவின் நட்சத்திர மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் வேத ஜோதிடத்தில்...

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சவால்கள் அதிகம்… முழு பலன்கள் உள்ளே

இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: சில ராசிகளுக்கு சவால்கள் நிறைந்த...

யமன் நட்சத்திர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் – அதிர்ஷ்ட காலம் தொடக்கம்

யமன் நட்சத்திர பெயர்ச்சி: 3 ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் வேத ஜோதிடத்தில்...

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகள் கவனமாக இருங்கள் – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

சுக்கிரன் மீன ராசி பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு சவால்கள் அதிகம் ஜோதிட சாஸ்திரத்தில்...

Related Articles